ஆபாச வீடியோக்கள் மூலம் கோடிகளில் புரண்ட மதன்! மனைவி கிருத்திகாவின் பரபரப்பு பேட்டி

யூடியூப்பில் தகாத வீடியோக்கள் மூலம் இளைஞர்களை தவறான வழிக்கு தூண்டியதாக பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18ம் தேதி கைதான மதனை, காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த மதன், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, ஜாமீன் … Continue reading ஆபாச வீடியோக்கள் மூலம் கோடிகளில் புரண்ட மதன்! மனைவி கிருத்திகாவின் பரபரப்பு பேட்டி